"திருப்பாவை" என்னும் தெய்வீகத் தமிழ் இலக்கியத்தை தமிழ் மக்களுக்கு அளித்த ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில்கொண்டு அருள்பாவிக்கும் ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அவதரித்த "திருஆடி பூர" தேர் திருவிழா உற்சவம் இன்று (09.08.2013) . இவ் உற்சவத்தில் கலந்துஇனிதே கொண்டு ஸ்ரீ வடபத்ரசாயி பெருமாள் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அருளுக்கு பத்திரமாக வேண்டுகிறோம்.
இறைத்தூதர் நபிகள் காட்டிய வழியில் பசி, தாகம், இச்சை இவைகளை கட்டுபடுத்தி இறைவனிடத்தில் நன்மையை எதிர்பார்த்தவராக கடந்த ஒரு மாதமாக பகல் நேரத்தில் நோன்பு நோற்று இன்று (09.08.2013) ரமலான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் அவர்தம் பிராத்தனைகள் இனிதே நிறைவேறிட அல்லா அருள் புரியட்டும்.
0 comments:
Post a Comment