திருநெல்வேலி கோட்டம் - வண்ணார்பேட்டை LSG அஞ்சலகம் No Quarters ஆக மாற்றம். வண்ணார்பேட்டை அஞ்சலகம் (Department Building) பழுதடைந்த நிலையில் மக்களுக்கும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததால் தேசிய சங்கத்தின் முழு முயற்சியில் கடந்த ஜனவரி மாதம் அன்றைய Quarters Portion க்கு மாற்றப்பட்டது நினைவிருக்கலாம். மேலும் No Quarters பற்றிய முறையான அறிவிப்பு இன்று மண்டல மற்றும் கோட்ட நிர்வாகங்களால் வெளியிடபட்டுள்ளது .
இதற்கு அனைத்து வகையிலும் முயற்சி செய்த
நமது நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் திரு இராமசுப்பு. M.A.., அவர்களுக்கும், நமது மாநில செயலாளர் திரு முத்து கிருஷ்ணன் அவர்களுக்கும்,
மண்டல செயலாளர் திரு உதயகுமரன் அவர்களுக்கும்,
நமது கோரிக்கையை ஏற்று செயல்பட்ட அன்றைய
கோட்டகண்காணிப்பாளர் திரு சாந்தகுமார் அவர்களுக்கும்
தற்போதைய கோட்டகண்காணிப்பாளர் திரு கண்ணபிரான் அவர்களுக்கும் உதவி கோட்ட கண்காணிப்பாளர் திரு இரகுநாத் அவர்களுக்கும்
எங்கள் நன்றிகள் உரித்தாகட்டும்.
1 comments:
Congradulations
Post a Comment