Thursday, 19 September 2013

Memorandum a/t Prime Minister of India

               தேசிய சங்க மகா சம்மேளனத்தின் வேண்டுகோளுக்கு இனங்க நமது திருநெல்வேலி Postal மற்றும் RMS கோட்டங்களின் சார்பாக GDS கோரிக்கைகளை விரைந்து முடிக்க நமது பாரத பிரதமர் அவர்களை வலியுறித்தி மனு ஒன்றை பாரத பிரதமர் அவர்களுக்கு அனுப்பகோரி நமது திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் திரு.S.S.இராமசுப்பு.M.P., அவர்களிடம்  பாரத பிரதமர் அவர்களுக்காண  கோரிக்கை மனு சமர்பிக்க பட்டது

அந்த கோரிக்கைகளில் சில 

1. போனஸ் உச்சவரம்பை  Rs.2500 இருந்து Rs.3500 ஆக உடனடியாக மாற்றி     அமைக்க வேண்டும் 
2. பணபரிமாற்ற விதிமுறைகள் ( Cash Handling Norms )மாற்றி அமைக்கப்பட       வேண்டும் 
3. பெறுகின்ற சம்பள பாதுகாப்பு ( Pay Protection for TRCA  )உறுதி செய்யப்பட          வேண்டும் 
4. கருணை அடிப்படையிலான வேலைக்கு 50 புள்ளிகள் என்ற                  
     வரைமுறை  முற்றிலும் தளர்த்தபடவேண்டும் 
5. பணிமாறுதல் நடைமுறை வட்ட( Circle ) மட்டங்களில் இருந்து கோட்ட       மட்டங்களுக்கு மாற்றியமைக்கபட வேண்டும் 
6.  ஓய்வு பெற்ற இலாகா அதிகாரி தலைமையில் GDS களுக்கு  அமைக்கப்படும் சம்பள குழுக்கள் தேவையற்றது.  7 வது ஊதிய குழு அமைக்கபடும் போது GDS களும் அதில் சேர்க்கப்பட வேண்டும்.  
7. FNPO வின் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்திற்கு விரைவாக அங்கீகாரம் வழங்க வேண்டும்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms