வாயளவில் காந்தியம் பேசும் காரியவாதிகளின் மத்தியில்
காணாமல் போனது காந்தி மட்டுமல்ல
காந்தியமும் தான்.......
அன்றோ கத்தியும் ரத்தமும் இன்றி சுதந்திர போர்
இன்றோ கத்தியும் ரத்தமும் களிநடம் போடுது
சாதி மதவெறி என போர்வையுடுத்தி நம் மத்தியில் சிக்குண்டு சிரழிந்ததோ மனித நேயம்.
மதவெறி மாய்ப்போம் மனிதநேயம் காப்போம் என உறுதி ஏற்போம்
அண்ணல் காந்தி பிறந்தஇந் நன்நாளில் ............
0 comments:
Post a Comment