Friday, 18 October 2013

உண்ணாவிரதம் வெற்றிபெற வாழ்த்துகிறோம்

                        தூத்துக்குடி கோட்டத்தில் கோட்டமட்ட பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண கோட்ட நிர்வாகத்தை வலியுறித்தி தூத்துக்குடி தலைமை அஞ்சலகம் முன்பு இன்று 18.10.2013 நடைபெறும் ஒருநாள் உண்ணாவிரத அறப்போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.

தலைமை : திரு N.J. உதய குமாரன்,  மண்டல செயலாளர் P3 தென்மண்டலம்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms