Saturday, 5 October 2013

தேசிய சங்கத்தின் வேண்டுகோள்:

            நீண்ட காலமாக திருநெல்வேலியில்  Treasurer / ATR பணிநியமனத்தின் போது மாநகர பகுதிகளுக்கு மாநகரத்தில் மட்டும் Willingness கேட்கப்படும் நடைமுறை இருந்து வந்தது.
நமது நீண்ட நாளைய கோரிக்கைகளுக்கு பிறகு அதன் நியாயத்தை உணர்ந்து அன்றைய கோட்ட கண்காணிப்பாளர் திரு சாந்தகுமார் அவர்கள் அந்த நடைமுறையை ஒழித்து அனைத்து பகுதி ஊழியர்களிடமும் Willingness கேட்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக திரு சாந்தகுமார் அவர்கள் பணிமாறுதல் பெற்று சென்ற பிறகு நேற்று வெளியிடப்பட்டுள்ள Treasurer/ ATR Posting கில் அனைத்து ஊழியர்களின் Willingness மற்றும் Seniority புறந்தள்ளப்பட்டு அந்தந்த  அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் Treasurer/ ATR ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் வாய்ப்பு இருக்கின்றபோது (Vacancy) ஊழியர்களின் Willingness மற்றும் Seniority புறந்தள்ளப்படுவது ஏன் ?                      ஏன் இந்த நிலைப்பாடு ?

அதிலும் பல்வேறு அலுவலகங்களில் Treasurer பணிமாறுதல் ஆகி சென்ற பிறகும் பதில் ஆள் போடாமல் Shortage ஆகா விடப்பட்டது நியாயமா ?

கோட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ளுமா ?

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms