Monday, 7 October 2013

மெய்யாலுமா ?

தென் பொதிகை தேசமது.
சீர்மிகு சித்தர்கள் வாழும் பூமியது.
மலையாள மேகங்கள் முட்டி உறவாடும் நம் தென்பொதிகை கோட்டமது.

வில்லில் இருந்து பாயும் கணையின் பெயருடன் மலை சூழ்நகரானாலும் சமுத்திரத்தையும் தன் பெயருடன் கொண்ட அந்த துணை கோட்டத்தில்
GDS காலி பணியிடங்களில் ஆட்கள் நியமிக்கப்படுவதற்கு ஜெயமான ஒருவர் மூலம் பிரதிபலன் வேண்டுமாமே மெய்யாலுமா ?
அந்த கோட்டத்தில் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருப்பது (            ?       
(ஒ காசே தான் கடவுள் என எண்ணி விட்டனரோ.   குரு எவ்வழியோ ? சிஷ்யர்களும் அவ்வழியோ ? )
அந்த திருசீர்ரலைவாய் இறைவனுக்கே வெளிச்சம்பா.....! 
இது ஊரெல்லாம் ஒரே பேச்சப்பா.
உண்மை கொஞ்சம் கசக்கத்தான் செய்யும்மப்பா.

விரைவில் வெளிவரும் அடுத்த Round (?) வெளிச்சத்துக்கு.
அது
தனியாட்டமா ?  இல்லை தள்ளட்டமா ?

குறிப்பு : மாறுங்கள் மனிதனாய்.  இல்லையேல் கூட்டு நடவடிக்கை குழுவின் (JCA) சார்பாக அடுத்த கட்ட நடவடிக்கையாக போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms