தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் மூன்றாம் பிரிவின் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் இன்று முதல் மூன்று நாள்கள் (24.10.2013 முதல் 26.10.2013 வரை) சென்னையில் நடைபெறுகிறது.
மாநில தலைவர் திரு விநாயகம் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
இன்றைய மாறிவரும் சூழலில் இலாகா மற்றும் நமது சங்கம் இது வரை ஆற்றிய பற்றிய பணிகள்,இனி மேற்கொள்ள வேண்டிய பணிகள் விவாதிக்கபடுகிறது.
வருகிற பிப்ரவரி யில் தமிழ்மாநில மாநாடு நடைபெறும் இடம் இதில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

0 comments:
Post a Comment