இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளின் ஒன்றாக கருதப்படும்
புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றி 06.11.2013 அன்று தாயகம் திரும்பும் "கலங்கரை விளக்கு" பத்திரிக்கையின் ஆசிரியரும் , தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் முன்னாள் தமிழ் மாநில உதவி செயலாளரும், தூத்துக்குடி கோட்ட முன்னாள் செயலாளரும்
என்றும் எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய வழிகாட்டி
உயர்திரு மாலிக் அவர்களும் அவரது துணைவியார் திருமதி அலிமா அவர்களையும் வருக வருக என வரவேற்கிறோம்.

0 comments:
Post a Comment