தொழிலாளர்கள் நலனுக்காக அதுவும் குறை கண்ட இடத்தில் சுட்டி காட்டுவது நமது (தேசிய சங்கத்தின்) இயல்பு. ஆகவே தான் ATR/ Treasurer பணி நியமனத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டி காட்டினோம். அதே சமயம் ATR பணி நியமனத்தில் மாற்று சங்கத்தின் நெருக்குதலுக்கு பணியாமல் தமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களையும் உதவி கண்காணிப்பாளர்களையும் மனதார பாராட்டுகிறோம் இதே உறுதியும் நேர்மையும் தொடரும் என நம்புகிறோம்.
November 05, 2013
Kalaivaraikalai


0 comments:
Post a Comment