நீண்ட நாள்களாக நிறைவேற்றபடாமல் இருக்கும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி நமது கோட்ட JCA சார்ப்பாக நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு சமர்ப்பிக்க பட்டது. கோரிக்கைகள் பற்றிய முழு விபரங்களுக்கு நமது JCA சார்ப்பாக வெளியிடபட்டுள்ள கீழே கண்ட பிரசுரத்தை பார்க்கவும்.
.
0 comments:
Post a Comment