Wednesday, 13 November 2013

Muharam Holiday on 15th Nov 2013

முஹரம் விடுமுறை 15.11.2013 க்கு மாற்றம்.
மாநில நிர்வாகத்தால் முறையான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

அன்பு தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
தங்களது அலுவலகத்தில் SANCHAY POST ல் கிழ்க்கண்ட மாற்றங்களை முறையாக செய்ய வேண்டுகிறோம்.
நேற்று SANCHAY POST ல் முறையாக மாற்றம் செய்யாத தோழர்கள்
இன்று தாங்கள் SANCHAY POST ல் LOGIN ஆகி INITIALISATION OPTION சென்று HOLIDAYS தேர்வு செய்யவும்.
NEW FORMS OPTION தேர்ந்தெடுத்து அதில் MODIFY OPTION ல் செல்க.
பின் 14.11.2013 ஐ தேர்ந்தெடுத்து DELETE செய்யவும்.
பின்பு இன்றும் நாளையும் நீங்கள் வழக்கம் போல் வேலை செய்யலாம்.

பின்பு அதாவது சனிக்கிழமை காலை அலுவலகம் சென்ற உடன் SANCHAY POST ல் 15.11.2013 க்கு DAY BEGIN கொடுத்தது உடனடியாக 15.11.2013 உரிய STANDING INSTRUCTION ல் LOT கள் ( SB, RD, MIS LOTs) எடுத்து விட்டு DAY END செய்யவும்.
பின்பு 16.11.2013 க்கு DAY BEGIN செய்யவும் பின்பு வழக்கம் போல் நீங்கள் 16.11.2013 அன்று வேலை செய்யலாம்.
குறிப்பு :  தோழர்களே 15.11.2013 உரிய LOT Figure ஐ மறக்காமல் 16.11.2013 அன்று SB CASH ல் சேர்த்து கணக்கை முடிக்கவும்.
நன்றி.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms