பெங்களூருவில் நடைபெற்ற27வது தேசிய அஞ்சல் தடகள போட்டியில் பல பதக்கங்களை பெற்று நமது திருநெல்வேலி கோட்டத்திற்கு பெருமை சேர்த்த நமது தேசிய தோழர்கள்
திரு பால் பாண்டி தபால்காரர் மஹாராஜா நகர்
3000 M வெள்ளி (2nd Place)
5000 M வெண்கலம் (3rd Place)
10000 M வெள்ளி (2nd Place)
திரு தர்மா தபால்காரர் மஹாராஜா நகர்
200 M வெண்கலம் (3rd Place)
400 M வெண்கலம் (3rd Place)
800 M வெண்கலம் (3rd Place)
4 X 400 M Relay வெள்ளி (2nd Place)
ஆகியோரை இன்னும் வெற்றிகள் பல பெற்றிட வாழ்த்துகிறோம்.
திரு பால் பாண்டி தபால்காரர் மஹாராஜா நகர்
3000 M வெள்ளி (2nd Place)
5000 M வெண்கலம் (3rd Place)
10000 M வெள்ளி (2nd Place)
திரு தர்மா தபால்காரர் மஹாராஜா நகர்
200 M வெண்கலம் (3rd Place)
400 M வெண்கலம் (3rd Place)
800 M வெண்கலம் (3rd Place)
4 X 400 M Relay வெள்ளி (2nd Place)
ஆகியோரை இன்னும் வெற்றிகள் பல பெற்றிட வாழ்த்துகிறோம்.
0 comments:
Post a Comment