Monday, 2 December 2013

கதை கேளு..............             கதை கேளு ......................
                                             நம்ம  திருநெல்வேலி  கதை கேளு .....................

சில தினங்களுக்கு முன்னால் நமது உதவி கோட்ட அதிகாரி ஒருவர் மதுரைக்கு மாற்றப்பட்டார் (அவரின் சொந்த ஊருக்கு அருகில் ) ஏன் எதற்கு என்று யாரும் அறியார். ஆனால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நமது திருவாளர்கள் சில தினங்களுக்கு முன்னர் தாங்கள் நடத்திய ஆர்பாட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று களிப்படைவது வியப்பில்லை.
இந்த மாற்றம் ஏன் எதற்கு என்பதல்ல நமது கேள்வி ?
இதனால் தோழர்களே நமக்கு என்ன பயன் ? என்பதுதான் .
Put Off செய்யப்பட்ட மூன்று தோழர்கள் மறு பணிஅமர்வு செய்யப்பட்டனரா?  இல்லையே ?        நமக்கு வெற்றி என்பது மற்றவரின் மாற்றத்தில் இல்லை
உண்மையில் தோழர்களின் மறு பணிஅமர்வு தான் (உண்மையில் Put Off  Cancel செய்யப்படுவது தான்).
அது அல்லாமல் இலக்கை மறந்து வெற்றி களிப்படைவது வேதனையானது.
ஓ...........  இதை தான் கிராமத்தில் சிட்டு குருவி உட்கார பனைமரத்தில் பனம்பழம்  விழுவதாக கூறுவார்களோ.........

1 comments:

Anonymous said...

Good one!!!!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms