தென் மண்டலத்தில்
நிர்வாகத்தால் தீர்க்கபடாத பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேச நாளை 05.12.2013 அன்று
நமது தென் மண்டலச் செயலர் திரு N.J.உதயகுமாரன் அவர்களும் நமது மாநில உதவிப் பொருளாளர் திரு P. குப்புசாமி பாரதி அவர்களும் மதுரை மண்டல செயலாளர் திரு K.V. ராஜன் அவர்களும் மண்டல அதிகாரியை சந்தித்து பேச உள்ளனர்.
தென் மண்டல கோட்ட செயலர்கள் தென் மண்டலச் செயலரை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

0 comments:
Post a Comment