
January 13, 2014

Kalaivaraikalai
பொங்கல் என்பது சங்கத்தமிழனின் தேசிய திருவிழா
வீசிய விதையின் வேரில் முளைத்த வியர்வை பூக்களின் இயற்கை திருவிழா
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர்
இத் தை உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வில் ஒளி (வழி) கிடைக்க பிறக்கட்டும்.
பொங்கும் மங்களம் எங்கும் தங்கிட இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment