Supreme Court Order OA 1072/2012 ன்படி அனைத்து RRR Candidates களையும் 4 வாரத்திற்குள் பணியமர்த்த உத்தரவிட்ட CAT Chennai உத்தரவின் அடிப்படையில் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாமல இருக்கும் RRR Candidate களை உடனடியாக பணியமர்த்த வேண்டி தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் (FNPO) அனைத்து தமிழ் மாநில அமைப்புகள் 07.01.2014 அன்று சென்னையில் CPMG அலுவலகம் முன்பு நடத்தும் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் வெற்றியடைய வாழத்துகிறோம்.
0 comments:
Post a Comment