சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் திருநெல்வேலி வண்ணார்பேட்டை அஞ்சலகத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில்
நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு K.இலட்சுமணன் அவர்களும்
நமது உதவி கோட்டகண்காணிப்பாளர் திரு.வீரபுத்திரன் அவர்களும்
நெல்லை மாமன்றஉறுப்பினர் திரு.வண்ணை கணேசன் அவர்களும்
கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியை நமது கோட்ட செயலரும் வண்ணார்பேட்டை Postmaster Grade I திரு.S.A.இராம சுப்பிரமணியன், வண்ணார்பேட்டை Postal Assistant திரு.P. மைக்கேல் ராஜ் மற்றும் அலுவலக நண்பர்கள் செய்தனர்.

0 comments:
Post a Comment