13.2.2014 - ஆர்ப்பாட்டத்தில். NFPE ,FNPO , மற்றும் PEPU நிர்வாகிகள் |
இன்று காலை ஸ்ரீபுரம் திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு நமது கோட்ட தலைவர் திரு ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில் கூட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் இரு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நாளையும் பாளையங்கோட்டை & திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த உத்தேசிக்க பட்டுள்ளது அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
வெல்லட்டும் வேலைநிறுத்தம் வெல்லட்டும்
நமது கோரிக்கைகள் எட்டட்டும் மத்திய அரசின் காதுகளை எட்டட்டும்
மாநில சங்க வாழ்த்துக்கள் இதோ
The
two days strike of entire Central Govt Employees including Postal
commenced today. The information received so far about the participation
of the strike is either total or near total in so many places of Tamil
Nadu Circle. The Circle Union congratulate all the circle office
bearers , Divisional and Branch Secretaries those to have worked
tirelessly to make the strike very much successful and it also
congratulates all the officials those who have participated in this
historic strike.
with kind regards
G.P. MUTHUKRISHNAN
CIRCLE SECRETARY
0 comments:
Post a Comment