அருமை இளவல்
திரு கோகுலகிருஷ்ணன் அவர்கள் தன்னை கோட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்க கோரியதையடுத்து
16.02.2014 அன்று நடந்த
பட்டுகோட்டை பொதுகுழுவில் மூன்றாம் பிரிவின் கோட்ட செயலாளராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
திரு.S.அருள்செல்வம் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
S.A. இராம சுப்பிரமணியன்
கோட்ட செயலாளர்
0 comments:
Post a Comment