18.02.2014 முதல் தனது கோரிக்கைகளை வென்றெடுக்க போராடும் தோழர்கள் (கிராமிய அஞ்சல் ஊழியர்கள்) வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
போராட்டங்களின் இலக்கு ஒன்றாக இருக்கும் போது
ஒன்று பட்ட போராட்டங்களே வெற்றியை தரும் என்ற நிலையில்
சுயநல விருப்புவெறுப்புகளை புறந்தள்ளி ஒன்று பட வேண்டுகிறோம்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு
என்ற வரிகளை மட்டும் நினைவு கூர்கிறோம்

0 comments:
Post a Comment