நாளை 25.02.2014 தொடங்கி 27.02.2014 வரை மூன்று நாட்கள் காஞ்சிபுரம் மாநகரில் மூன்றாம் பிரிவின் 25வது தமிழ் மாநில மாநாடு பேரறிஞர் அண்ணா அரங்கத்தில் வைத்து நடைபெறயிருக்கிறது . இதன் தொடக்கமாக இன்று காலை மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது.
மாநில தலைவர் திரு விநாயகம் அவர்கள் தலைமையில் செயற்குழு கூட்டம் நடந்து வருகிறது. இதில் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விவாதித்து வருகிறார்கள்.
நமது திருநெல்வேலி கோட்ட செயலாளர் திரு.S.A.இராமசுப்பிரமணியன் அவர்கள் பார்வையாளராக கலந்து கொண்டுள்ளார்.

0 comments:
Post a Comment