02.02.2014 அன்று மதுரையில் நமது முன்னாள் தென்மண்டல செயலாளர் திரு முத்துசாமி அவர்களுக்கு பாராட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவை முன்னாள் அகில இந்திய உதவி பொது செயலாளரும் முன்னாள் தென்மண்டல செயலாளருமான திரு S.பாண்டியன் அவர்கள் தலைமையேற்க முன்னாள் மதுரை கோட்ட செயலாளர் திரு N. அய்யலு அவர்கள் முன்னிலை வகிக்க நமது மாநில செயலாளரும் அகில இந்திய உதவி பொது செயலாளருமான திருG.P. முத்து கிருஷ்ணன் அவர்கள் முன்னாள் தென்மண்டல செயலாளர் திரு S.ஆதிமூலம் அவர்கள் தென்மண்டல செயலாளர் திரு.N.J.உதயகுமரன் அவர்கள்
மதுரை கோட்டசெயலாளர் திரு.K.V. ராஜன் அவர்கள்
மதுரை NFPE P3 கோட்டசெயலாளர் திரு சுந்தரமூர்த்தி அவர்கள்
முன்னாள் மதுரை கோட்டசெயலாளர் திரு நாராயணன் அவர்கள்
P4 தென்மண்டல செயலாளர் திரு A.பாண்டி அவர்கள்
திருநெல்வேலி கோட்டசெயலாளர் திரு S.A. இராம சுப்பிரமணியன் அவர்கள் இராமநாதபுரம் கோட்டசெயலாளர் திரு முகமது இஸாதீன்அவர்கள்
கோவில்பட்டி கோட்டசெயலாளர் திரு சமுத்திர பாண்டியன் அவர்கள்
திண்டுக்கல் கோட்டசெயலாளர் திரு முத்தையா அவர்கள்
மதுரை கோட்ட உதவி செயலாளர் திரு சேகர் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
முடிவில் தோழர் முத்துசாமி அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
0 comments:
Post a Comment