நேற்று வெளியிடப்பட்ட Labour bureau - All India Consumer Price Index Number டிசம்பர் மாதத்துக்கான புள்ளி கடந்த நவம்பர் மாதத்தை விட நான்கு குறைந்தாலும் சராசரி 12 மாதங்களுக்கான புள்ளிபடி DA 10 உயர்ந்து 100 சதவிகிதத்தை தொட்டது. எனவே இனி வரும் காலங்களில் அதாவது ஜனவரியில் இருந்து DA 100 சதவிகிதமாக இருக்கும்.
இது குறித்த அரசின் முறையான அறிவிப்பு எப்போதும் போல் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்க படுகிறது.
0 comments:
Post a Comment