திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் இன்று முதல் ஒருங்கமை வங்கி சேவையில் (CBS) இணைந்து கொள்கிறது.
அனைத்து பூர்வாங்க வேலைகளும் நடந்து வருகிறது.
இந்த இனிய தருணத்தில் இதற்காக கடந்த சிலமாதங்களாக இரவுபகல் பாராது பணியாற்றிய அனைத்து அஞ்சலக ஊழியர்கள்,தலைமை அஞ்சலக அதிகாரி, நமது கோட்டகண்காணிப்பாளர் மற்றும் உதவிகண்காணிப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
இது வங்கி சேவையின் முதல் படி.
மக்கள் பணியே மகேசன் பணியென தொடரட்டும் நம் பணி.

0 comments:
Post a Comment