திருநெல்வேலி டவுன் அஞ்சலக தபால்காரர் நமது தேசிய சங்க நான்காம் பிரிவின் அமைப்பு செயலாளர் திரு.E.மாரியப்பன் அவர்கள் தந்தை திரு S. இசக்கி செட்டியார் (85) அவர்கள் மறைவிற்கு வருந்துகிறோம். அவர்தம் மறைவால் வாடும் அவரின் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
0 comments:
Post a Comment