நேற்று நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு.K.இலக்ஷ்மண பிள்ளை அவர்களை சந்தித்து பேசினோம். தற்போது நமது கோட்டத்தில் தொடர்ந்து அளிக்கப்படும் பயிற்சிகள் (Training) அதனால் நிலவும் ஆட்பற்றாகுறை
( Shortage & Deputations ) அதனை தொடர்ந்து ஊழியர்களின் விடுப்புக்கான அசௌகரியங்கள் ( Leave Problems) போன்ற கோட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சனைகளை விவாதித்தோம். அதற்கு தீர்வு காண முற்படுவதாக உறுதியளித்தார்கள். இந்த சந்திப்பின் போது நமது கோட்ட செயலாளர் திரு இராம சுப்பிரமணியன் உடன் திரு குணா, திரு பாரதி மற்றும் நமது கோட்ட பொருளாளர் திரு ராஜா பிரசாத் ஆகியோர் இருந்தனர்.

0 comments:
Post a Comment