Tuesday, 25 March 2014

சிவகங்கை கோட்ட மாநாடு

வீரத்தின் விளைநிலம்..........
தியாகத்தில் சிந்திய செங்குருதியால் சிவப்பேறிய சிவகங்கை மண்ணில்....... நமது மாநில செயலாளர் திரு.N.J. உதய குமரன் அவர்கள் பங்கேற்று நடத்திய முதல் கோட்ட மாநாடு.
தோழர்  தங்கமணி நினைவரங்கில்  23.03.2014  அன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. 
இம்மாநாட்டில் மூன்றாம் பிரிவின்
தலைவராக  தோழியர் பங்கஜவள்ளி அவர்களும்
செயலாளராக தோழியர்.K.நதியா அவர்களும்
பொருளாளராக தோழர் மணிகண்டன் அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டனர்.

இம்மாநாட்டில் மூன்றாம் பிரிவின் தமிழ் மாநில உதவி செயலாளரும்
திருநெல்வேலி கோட்ட செயலாளருமாகிய திரு இராம சுப்பிரமணியன் அவர்களும்
இராமநாதபுரம் கோட்ட  செயலாளர் திரு முகமது இசாதீன் அவர்களும் இராமநாதபுரம் கோட்டதலைவர் திரு ஜெகநாதன் அவர்களும்
நான்காம் பிரிவு  தென் மண்டல செயலாளர்   திரு A. பாண்டி அவர்களும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதிய நிர்வாகிகளுக்கு திருநெல்வேலி கோட்ட சங்கத்தின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 

Courtesy : www.fnpotamilnadu.blogspot.in

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms