PA SA 2014 நேரடி தேர்விற்கு விண்ணப்பிக்க Server Problem தால் முடியவில்லை என தகவல்.
இந்த பிரச்சனையை நமது இயக்குனரகத்துக்கு (Directorate) கொண்டு சென்று தீர்வு காண சம்மேளன பொது செயலாளர் திரு தியாகராஜன் அவர்களிடம் நமது மாநில செயலாளர் திரு உதய குமரன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தல். அவர்களும் உடனடியாக இயக்குனரகத்தை தொடர்பு கொண்டு மாற்று ஏற்பாடு செய்ய உறுதியளித்தார்.
Courtesy : www.fnpotamilnadu.blogspot.in

March 27, 2014
Kalaivaraikalai

0 comments:
Post a Comment