அஞ்சல் துறை ஊழியர்கள் & பென்சனர்கள் நல விழா
கலங்கரை விளக்கு இதழ் வாசகர்கள் திருவிழா
கலங்கரை விளக்கு ஆசிரியர் அவர்களுக்கு பாராட்டு விழா ஆகிய
முப்பெரும் விழா 06.04.2014 அன்று திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள RMS மனமகிழ் மன்றத்தில் ஞாயிறு காலை 1000 மணிக்கு நடைபெறுகிறது.
அஞ்சல் துறை ஊழியர்கள் விதிகளை நன்கு தெரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கலங்கரை விளக்கு இதழை கடந்த ஐந்து ஆண்டுகளாக தொய்வின்றி நடத்தி வரும்
ஹாஜி M.மாலிக் அவர்களை ஊக்குவிக்க நடைபெறும் பாராட்டு விழா சிறக்க வாழ்த்துகிறோம்.

0 comments:
Post a Comment