01.01.2014 அன்று 5 வருடம் சர்வீஸ் முடித்தவர்கள் தேர்வு எழுத தகுதியானவர்கள். அவர்கள் ஒரு முழு நீல வெள்ளை தாளில் தனது விருப்பத்தை தெரிவித்து கடிதமூலம் விண்ணப்பிக்கலாம். உங்கள் விண்ணப்பம் நமது திருநெல்வேலி கோட்ட அலுவலகத்தை அடைய வேண்டிய கடைசி நாள் 17.04.2014 (நாளை)
காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படலாம்.
தேர்வுக்கான பாடத்திட்டம் :
காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படலாம்.
தேர்வுக்கான பாடத்திட்டம் :
0 comments:
Post a Comment