அன்புசால் தோழர் தோழியர்களுக்கு
எமது மே தின நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக
உழைப்பவர் உரிமைகள் ஒவ்வொன்றாய் பறிபோகும் இத்தருணத்தில்
மே தின போராட்ட கனலை கையில் ஏந்திட சபதம் ஏற்போம்.
நேற்று அளிக்கப்பட்ட புதிய உறுப்பினா் சோ்க்கையில் இந்த வருடம் மாற்று சங்கத்தில் இருந்து நம்மிடம் இணைந்த புதிய உறுப்பினா்கள் முன்றாம் பிாிவில் 17 நபா்கள்
தபால்காரா் மற்றும் நான்காம் பிாிவில் 12 நபா்கள்
கிராமிய அஞ்சல் பிாிவில் 15 நபா்கள் என்பதை மகிழ்வுடன் தொிவித்துக் கொள்கிறோம்
0 comments:
Post a Comment