இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில்
நமது கோட்ட சில ஊழியர்களின் செல்வங்கள் பெற்ற மதிப்பெண்கள்
வண்ணார்பேட்டை அஞ்சலக எழுத்தர் திரு P.மைகேல் ராஜ் அவர்கள் புதல்வன் செல்வம் M. லெரின் முத்துராஜ் 485
திருநெல்வேலி தலைமை அஞ்சலக எழுத்தர்கள்
திருமதி கலாவதி அவர்களின் புதல்வன் செல்வன் M.அந்தோணி ராஜதுரை 478
திரு சுடலை முத்து அவர்களின் புதல்வன் செல்வன் சங்கர் சக்திகுமார் 474
திருமதி ருக்மணி அவர்களின் புதல்வி செல்வி K.சுமிதா 465
அனைவருக்கும் தேசிய சங்கத்தின் மனம்நிறை வாழ்த்துக்கள்.

0 comments:
Post a Comment