பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில்
தூத்துக்குடி கோட்ட தேசிய சங்க உறுப்பினர் Deputy Postmaster, தூத்துக்குடி
திரு A. ராமச்சந்திரன் அவர்களின் புதல்வி 497 / 500 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்கள் அவருக்கு நமது வாழ்த்துக்கள்.
அது போல நமது கோட்டத்தில் பாளையங்கோட்டை தபால்காரர்
திரு முருகன் அவர்களின் புதல்வன்
செல்வன் M. இரமேஷ் அரவிந்தன் 466
திரு இராஜேந்திர போஸ் ME அவர்களின் புதல்வன்
செல்வன் தங்க ஞானஜெனிப் 484
CBSE தேர்வு முடிவுகளில் Ten out of Ten என்ற நிலையில் முதல்நிலை பெற்றுள்ள திரு கதிரேசன் DSM அவர்களின் புதல்வன்
செல்வன் K.ஆதர்ஷ் ரிஷிகிரன் ஆகியோர்களுக்கு
தேசிய சங்கத்தின் மனம்நிறை வாழ்த்துக்கள்.
( தோழர்கள் தங்கள் பகுதியில் உள்ள நமது ஊழியர்களின் குழந்தைகள் பெற்ற மதிப்பெண்களை தெரியப்படுத்தவும் )

0 comments:
Post a Comment