11.05.2014 அன்று இல்லறம் ஏற்கும் நமது தேசிய சங்க உறுப்பினா்
ஹாஜி அகமது சொிப் (Postal Assistant, Tirunelveli HPO) அவா்களின் புதல்வன்
செல்வன்.A. ஷாகுல் ஹமீது B.E. (Asst Engr, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்)
செல்வி.M. உம்மு தாஹிரா B.Tech., M.E, இணை வாழ்வில் வளம் பல பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவன் அல்லா திருவருள் செய்ய வேண்டுகிறோம்.
- தேசிய சங்கம்
0 comments:
Post a Comment