தமிழ் மாநிலத்தில் பன்முக ஊழியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு வரும் ஞாயிறு 01.06.2014 அன்று பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.
குறிப்பாக திருநெல்வேலி கோட்டம் , திருநெல்வேலி அஞ்சல் பொருள் கிடங்கு தூத்துக்குடி கோட்டம், நாகர்கோயில் கோட்டங்களின் பணியிடங்களுக்கு திருநெல்வேலியில் உள்ள பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறுகிறது. அதற்காக தேர்வுக்கூட கண்காணிப்பு பணிக்காக திருநெல்வேலி கோட்டத்தில் சுமார் 200 நமது P3 மற்றும் MTS ஊழியர்கள் பணியமர்த்தபடுகிறார்கள்.
Government
of India
Ministry
Communications & Information Technology,
Department
of Posts,
Office of
the Chief Postmaster General, Tamil Nadu Circle
No.REP/83-1/MTS/DR/2014
VOL I
Dated: the 26, May, 2014
PUBLIC
NOTICE
Direct
Recruitment Examination for Multi-Tasking Staff in TAMILNADU (Postal Circle)
Tamilnadu
Postal Circle issued a notification No. REP/83-1/MTS/DR/2014 in local
newspaper, The New Indian Express & Dinamani dated 03-02-2014 for
Multi-Tasking Staff Direct Recruitment
Examination, 2014. It is hereby
intimated that the Examination in
Tamilnadu Postal Circle
will be held on
Sunday, 01st June,
2014 (From 10.00 AM to 12.00 NOON). The admit cards are despatched
to the
eligible candidates through speed post from the office of concerned
Division/Unit for which they have applied.
The
list showing the details of admitted/rejected candidates for each Division/Unit
will be displayed in the website www.tamilnadupost.nic.in. A copy will also be
displayed in the office of the respective Division/Unit. Candidates may check
the status of their applications.
Chief
Postmaster General,
Tamilnadu
Circle, Chennai 600 002.
0 comments:
Post a Comment