Notification for Election of Office Bearers of NAPE Gr C, Tamilnadu Circle
வணக்கம் நமது தமிழ் மாநில தேர்தல் மாநாட்டிற்கான அறிவிப்பு கடந்த 03.06.2014 அன்று வெளியிடபட்டுள்ளது. அந்த கடிதம் அனைத்து கோட்ட மற்றும் கிளை செயலர்களுக்கும் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அது கிடைக்க பெற்றிருக்கும் என நம்புகிறோம்.
நமது தமிழ் மாநில தேர்தல் மாநாடு வருகிற ஜூலை மாதம் 10 ம் தேதி கோவில்பட்டி L.G. செல்வா மகாலில் வைத்து காலை 10 மணிக்கு நடைபெறும். அதில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபடுவார்கள். அனைவரும் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்து ஒற்றுமை காக்க வேண்டுகிறோம்.
NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP C
TAMILNADU CIRCLE @ TUTICORIN 628001
Convenor : P.Thirugnana Sampantham Mobile No : +91 96777 33579
Sampantham2014@gmail.com
No; 1/CC-GB/2014 Dated
: 03.06.2014
NOTICE
As
per the article 28 of our Union Constitution, It is hereby notified that the
General Body meeting of National Association of Postal Employees, Group C,
Tamilnadu Circle will be held at L.G.Selva
Mahal, Kovilpatti 628 501 on 10-07-2014.
Agenda
:
1.
Election
of Office Bearers and the appointment of the Auditor.
Please
Note :
No Fresh notice will be issued if
there is any change in the date and Venue. However
an intimation will
be given to all concerned.
Issued By
Convenor, NAPE, Group C
Tamilnadu Circle.
Copy
to :
1.
The
Chief Postmaster General, Tamilnadu Circle, Chennai 600 002.
2.
The
General Secretary, NAPE Gr C, New Delhi 110 001.
3. All
Divisional/Branch Secretaries, Tamilnadu Circle.
0 comments:
Post a Comment