புனித குரானை இவ்வுலகிற்கு தந்த புனித ரமலான் மாதத்தின்
தொடக்கம் இன்று. இந்நாள் அனைவருக்கும் அன்பையும் சமாதானத்தையும் கொண்ட
வளமான வாழ்வின் தொடக்கமாகட்டும்.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான உண்ணா நோன்பை இன்றுமுதல் நோர்க்கபோகும் இனிய இசுலாமிய பெருமக்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
0 comments:
Post a Comment