இடம் : L.G.செல்வமஹால் - கோவில்பட்டி
நாள் : 10.07.2014 வியாழன் நேரம் : காலை 0900 மணிதலைமை : திரு.P.திருஞான சம்பந்தம் அவர்கள்
Convenor, Adhoc-Committee NAPE Gr C, Tamilnadu Circle
பொருள் : மாநில நிர்வாகிகள் தேர்வு
சிறப்புரை : திரு.D.தியாகராஜன் அவர்கள்
மஹா பொதுச்செயலாளர், தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனம்
திரு.D.கிஷன் ராவ் அவர்கள்
அகில இந்திய பொதுச்செயலாளர் P3 புது டெல்லி
திரு. P.S. பாபு அவர்கள்
முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளர் P3
அனைவரும் வருகை தந்து மாநாட்டை சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்
============================
P.திருஞான சம்பந்தம்
Convenor, Adhoc-Committee NAPE Gr C, Tamilnadu Circle
வரவேற்பு குழு தலைவர்
வரவேற்பு குழு உறுப்பினர்கள்
மோகன்ராவ், கோட்டசெயலாளர் கிருஷ்ணகிரி
ஸ்ரீநிவாசன்,திருச்சி
0 comments:
Post a Comment