தேசிய நெஞ்சங்களே
சில மாதங்களாக நமது மாநில சங்கத்தில் ஏற்பட்டிருக்கும் சுணக்க நிலையை முடிவுக்கு கொண்டு வரவும், தினம் தினம் ஏற்படுத்தப்படும் புது புது தடைகளை தூள் தூளாகவும்
சில மாதங்களாக நமது மாநில சங்கத்தில் ஏற்பட்டிருக்கும் சுணக்க நிலையை முடிவுக்கு கொண்டு வரவும், தினம் தினம் ஏற்படுத்தப்படும் புது புது தடைகளை தூள் தூளாகவும்
பாடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோம் என நாமும் ஆனந்த கூத்தாடிட ………………………..
நம் கனவு மெய்ப்பட எம் பாரதி உலாவிய கோவில்பட்டி நோக்கி
அழைக்கிறோம் வாரீர் வாரீர்
மாநில தேர்தல் சிறப்பு மாநாட்டிற்கு
வரும் தேசிய நெஞ்சங்களே
நெல்லையில் அசைந்தாடும் ஆனி திருத்தேர் அழகை கண்டுகளிக்க ஆசையா உங்களுக்கு?
10.07.2014 அன்று ஸ்ரீ நெல்லையப்பர்-காந்திமதியம்மாள்
ஆனிமாத திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. மாநாட்டிற்கு
வரும் அன்பர்கள் காலையில் நேராக நெல்லை நோக்கி வருக. சரியாக காலை 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படும். அதை கண்டு கழித்து விட்டு 1 மணி நேர பயண தூரத்தில் கோவில்பட்டியை அடையலாம். தேர்தல்
சிறப்பு மாநாட்டில் பங்குபெற்று ஜனநாயக கடைமையை ஆற்றலாம் வாரீர் வாரீர்.
மேலதிக விவரங்களுக்கு எமது கோட்ட நண்பர்களை தொடர்பு கொள்ளவும். நன்றி நன்றி
0 comments:
Post a Comment