தேசிய சங்கத்தின் மத்திய சம்மேளன அறைகூவலுக்கு இனங்க தேசிய சங்கம் தனித்து நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் 28.08.2014 அன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு நான்காம் பிரிவின் உதவிதலைவர் திரு ராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.
திரு குணா உதவி செயலாளர் மூன்றாம் பிரிவு
திரு காளிதாசன் தலைவர் நான்காம் பிரிவு
திரு சாக்ரடீஸ் செயலாளர் நான்காம் பிரிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஓய்வு ஊதியர் சங்க மாநில உதவி செயலாளர்
திரு சண்முகசுந்தர ராஜா
NFPE நான்காம் பிரிவின் முன்னாள் தமிழ்மாநில தலைவர் திரு கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்
கூட்டத்தில் நமது கோட்ட மூன்றாம் பிரிவின் செயலாளர்
திரு.ச.ஆ.இராமசுப்பிரமணியன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
திரு பாரதி அவர்கள் நன்றி நவில ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.
கூட்டத்தில் நமது உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment