நமது கோட்டத்தில் சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடியை அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் ஏற்றி கொண்டாடவும் அதில் அனைத்து ஊழியர்களும் பங்குபெறவும் நமது கோட்ட நிர்வாகம் விடுத்த வேண்டுகோளை தேசிய பற்றுடன் தேசிய சங்கம் வரவேற்கிறது.
அந்தந்த அலுவலகங்களில் அந்த அலுவலக தலைமை அதிகாரி கொடியேற்றி கொண்டாடுவது தான் நமது மரபும் பாரம்பரியமும் ஆகும். ஆனால் கோட்ட அலுவலகத்திலிருந்து வந்த இன்றைய இ மெயிலில் புதிய நடைமுறையாக பாரம்பரியத்தை மாற்றும் விதமாக தலைமை அஞ்சலக Postmaster களை விடுத்து அந்ததந்த பகுதி ASPOs களை கொடியேற்ற சொல்வதை கோட்ட நிர்வாகம் மறுபரிசிலனை செய்ய வேண்டுகிறோம்.
0 comments:
Post a Comment