நமது கோட்டத்தில் நடைபெறும்
அன்றாட அரசியல் நிகழ்வுகளை வெளிச்சம் போட்டிட
உங்கள் உள்ளகுமுறல்களை வெளிக்கொணர
நாம் ஏற்கனவே அறிவித்த படி "சிந்தனை செய் மனமே " என்ற
புதிய பகுதியின் முதல் சிந்தனை இதோ
அன்பு தோழர் தோழியர்களே
வணக்கம் கடந்த சில வருடகளாக நம்மில் பல பேர் பல்வேறு தொலைதூர ஊர்களில் வேலைசெய்வதும் அவர்களுக்கு பொது மாறுதல் GT கிடைக்காததும் யாவரும் அறிந்ததே.
மேடைதோறும் வீரவசனம் பேசி ஊழியர்தம் துயர்துடைக்க வந்தவராய் காட்டி கொள்ளும் திருவாளர் கடந்த சுழல் மாறுதலில் RT யில் விரும்பிய இடம் கிடைக்காமல் கஷ்டப்படும் தோழர்களுக்கு இதுவரை எந்த முயற்சியும் எடுக்காமல், இந்த RT 2014 யில் வந்த தமது சொந்தகாரருக்கு பொது மாறுதலில் கஷ்டப்பட்டு வாங்கி கொடுத்த கதை தெரியுமா ? உங்களுக்கு.
தேசிய சங்கம் நெல்லை.
0 comments:
Post a Comment