அனைத்து தமிழ்மாநில கோட்ட சங்க நிர்வாகிகளுக்கு
அன்பு வேண்டுகோள்
வணக்கம், நமது தேசிய சம்மேளனம் 01.08.2014 அன்று தேசிய அளவில் விடுத்த அறைகூவலுக்கு இணக்க ஐந்து கட்ட போராட்ட அறிவிப்பின் முதற்கட்டமாக 28.08.2014 அன்று அனைத்து கோட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுகிறோம்

P.திருஞான சம்பந்தம்
தலைவர்
தமிழ்மாநில இடைகால குழு
2. 24.09.2014 அன்று அனைத்து கோட்ட அலுவலகங்களின் முன்பும் ஒருநாள் தர்ணா போராட்டம்.
ஐந்து கட்ட போராட்டம்.
1. 28.08.2014 அன்று மத்திய அரசிடமும் நமது இலாகாமுதல்வரிடமும்
நமது கோரிக்கைகள் அடங்கிய மனு அளிப்பு மற்றும் தேசிய அளவில் அனைத்து அலுவலகங்கள் முன்பும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.
2. 24.09.2014 அன்று அனைத்து கோட்ட அலுவலகங்களின் முன்பும் ஒருநாள் தர்ணா போராட்டம்.
3. 27.10.2014 முதல் 31.10.2014 வரை மாநில மற்றும் மண்டல அலுவலகங்களின் முன்பு ஐந்து நாட்கள் தொடர் தர்ணா போராட்டம்.
4. நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் ஒருநாள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் போது பாராளுமன்றம் நோக்கி மிக பிரமாண்ட பேரணி. (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)
5. மத்திய (டாக் பவன்) மற்றும் அனைத்து மாநில மண்டலஅலுவலகங்களின் முன்பு டிசம்பர் 1 முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம்.
இதற்கும் செவிசாய்க்க அரசும் இலாகாவும் மறுத்தால்.........?
ஜனவரியில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராவோம்
0 comments:
Post a Comment