Wednesday, 13 August 2014

திருநெல்வேலி தலைமை அஞ்சலக அதிகாரி யார் ?

திரு கடற்கரையாண்டியா ?  திரு பாட்சாவா ?
திரு கடற்கரையாண்டி Postmaster ஆகா பணியாற்றி வருகிறார்.
ஆனால் Cash Overseer ஆகா  அதே அலுவலகத்தில் பணிபுரியும் திரு பாட்சா அவர்கள் காலை 0900 மணி முதல் மதியம் 0100 மணி வரை Postmaster அறையில் அமர்ந்து தொலைபேசி எடுப்பது முதல் அத்தனை அதிகாரங்களையும் (தனது வேலையை தவிர )  அனைவரிடத்திலும் வரம்பின்றி மேற்கொள்கிறார்.
இந்த நேரங்களில் இவர் Postmaster அறையிலே அமர்ந்து இருப்பதால் குறிப்பாக பெண் ஊழியர்கள்  மத்தியில் தங்கள் தேவைகளை கூட Postmaster இடம் எடுத்துரைக்க தர்மசங்கடபட  நேரிடுகிறது.
இந்நிலையை மாற்ற Postmaster உடனடியாக ஆவன செய்ய வேண்டுகிறோம்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms