நமது கோட்ட செயலாளர் திரு S.A.இராம சுப்பிரமணியன் மற்றும் தலைவர் (பொ) திருP.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று மாலை நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு லக்ஷ்மணன் அவர்களை சந்தித்து கோட்ட மட்ட பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். மேலும் தொடர்ந்து பல்வேறு மாதங்களாக நடத்தபடாமல் இருக்கும் மாதாந்திர பேட்டியை உடனே நடத்த வலியுறித்தினர், அவரும் உடனடியாக அடுத்தவாரமே நடத்துவதாக உறுதியளித்தார். அவருக்கு எமது நன்றிகள்.
0 comments:
Post a Comment