தேசிய சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம் திருநெல்வேலி அஞ்சலகத்தில் 24.08.2014 ஞாயிறு காலை 1000 மணிக்கு நடைபெற்றது.
கூட்டத்திற்கு உதவி தலைவர் திரு.P.சுப்பிரமணியன் அவர்கள் தலைமை தாங்கினார் முன்னாள் தலைவர் திரு.E.ஆனந்தராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் உதவி தலைவர் திரு.P.சுப்பிரமணியன் அவர்கள் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டார். அவர் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டதால் ஏற்பட்டுள்ள காலியிடத்திற்கு உதவி செயலாளர் திரு அந்தோணி பிச்சை அவர்கள் உதவி தலைவராகவும் உதவி செயலாளராக திரு குணசேகரன் அவர்களும் தேர்ந்தெடுக்க பட்டனர்.
0 comments:
Post a Comment