Thursday, 11 September 2014

நெல்லையின் அவலம்

கடுமையான வேலைப்பளு உள்ள பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் 6 Counter களுக்கு 2 APM.
ஆனால் திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் 2 Counter களுக்கு 2 APM ஏன்? நம் தோழர்கள் லீவ் க்கு Deputation அனுப்புவதற்கு மட்டும் ஆள் பற்றாகுறை என புலம்பும் தலைமை அதிகாரி, Back Office ல் ஆட்கள் இல்லாமல் கஷ்டப்படும் நிலையில் சிலரின் பதவி மோகத்துக்காக தேவையா இந்த 2 APM பதவிகள்.
அது மட்டுமல்ல அவர்களுக்குள்ளாகவே இருவரும் நான்கு மணிநேரம் வேலையை பங்கிட்டு கொள்ளும் அவலமும் தொடர்கிறது.
அவர்களில் ஒருவர் பணியில் இருந்தால் மற்றவர் இருப்பதில்லை
இது தான் ஊழலுக்கும் தவறுக்கும் வழிவகுக்கும்.
கோட்ட நிர்வாகம் கவனிக்குமா?  நடவடிக்கை எடுக்குமா ?

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms