கடந்த சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய எழுச்சியுடன் நமது நெல்லை
கோட்டத்தின் அம்பை கிளை சங்கம் தனது பணியை தொடங்கியது
முன்னாள் கிளை செயலாளர் திரு.G.சண்முகநாதன் அவர்கள் சங்க கொடி ஏற்ற முன்னாள் கிளை தலைவர் திரு.V.S.மணி அவர்கள் சங்க அறிவிப்பு பலகை திறந்து வைத்தார்.
21.09.2014 அன்று மாலை 3 மணிக்கு அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகத்தில் வைத்து கோட்ட தலைவர் திரு P.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடந்தது.
திரு.P.பாலசுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்
தூத்துக்குடி கோட்ட செயலாளர் திரு.N.J.உதய குமாரன் அவர்கள்,
திருநெல்வேலி கோட்ட செயலாளர் திரு.S.A.இராம சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்ற திரு.C.முத்துசாமி PA, அம்பாசமுத்திரம் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது
கூட்டத்தில் மூன்றாம் பிரிவின்
தலைவராக திரு.V.இராம சுப்பிரமணியன்
செயலாளராக திரு.C.முத்துசாமி
பொருளாளராக திருமதி கனகவல்லி ஆகியோரும்
நான்காம் பிரிவின்
தலைவராக திரு சின்னதுரை
செயலாளராக திரு.P.ஆவுடையப்பன்
பொருளாளராக திரு.C. முருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டனர் அவர்களுக்கு நமது கோட்டம் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
0 comments:
Post a Comment