Wednesday, 24 September 2014

மாபெரும் தர்ணா போராட்டம்

         திருநெல்வேலி கோட்ட தேசிய அஞ்சல் ஊழியர் சங்க கூட்டு போராட்டக்குழு சார்பாக மாபெரும் தர்ணா போராட்டம் திருநெல்வேலி சந்திப்பு - RMS அலுவலகம் முன்பு 24.09.2014 அன்று காலை 1000 மணிக்கு கோட்ட தலைவர் திரு.P.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் தொடங்கியது.
INTUC பொதுசெயலாளர்  திரு P. ஆவுடையப்பன் அவர்கள் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

திரு.K.சண்முக சுந்தரராஜ், All India Org Secy, Postal Pensioners Association.
திரு.G.கிருஷ்ணன்  Ex President, NFPE P4
திரு.S.T.தியாகராஜன் Ex Circle Asst Secy NFPE P3
திரு.G.சண்முக நாதன் Ex Branch Secy, Ambai FNPO P3
மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு.வேணுகோபால் போன்ற தொழிற்சங்க உணர்வாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு S.S.இராமசுப்பு M.A., அவர்கள்        
நிறைவு செய்து சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நமது கோட்ட நிர்வாகிகள் மற்றும் அம்பை கிளை சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 

குறிப்பு : கோட்ட நிர்வாகத்தின் அதிகார அடக்குமுறையால் நமது கோட்ட P3 செயலாளர் அவர்களின் விடுப்பு காரணமின்றி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அதிகார அடக்குமுறையை மீறி திரளாக கலந்து கொண்ட தோழர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
                                                                 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms